தமிழகம் விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் குளித்த 21 வயது இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு ! dotcom@dinakaran.com(Editor) | Jan 18, 2021 நதி விழுப்புரம் டென்பெனை விழுப்புரம்: விழுப்புரம் அருகே பிடாகத்தில் தென்பெண்ணை ஆற்றில் குளித்த வினோத்குமார் என்ற 21 வயது இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். வினோத்குமார் உடலை 3 நாளாக தீயணைப்புத்துறையினர் தேடி வந்த நிலையில் இன்று மீட்கப்பட்டது.
மேட்டூர் அணையின் உபரிநீரை 100 ஏரிகளின் நிரப்பும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தமிழகம் முழுவதும் 2-வது நாளாக அரசு பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்: குறைந்த அளிவில் பேருந்துக்கள் இயக்கப்படுவதால் மக்கள் அவதி
ஏப்ரல் 1 முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஸ்படிக லிங்கம் உடைந்தது: புதிய லிங்கம் வைத்ததில் ஆகம விதிமீறல்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்