சேலம்: சேலத்தின் நம்பர் ஒன் சூரியன் எப்.எம். 93.9 சார்பில், சாலை விதிகளை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. சேலம் அரசு மருத்துவமனை முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல்துறை துணை ஆணையர் செந்தில்(குற்றம்-போக்குவரத்து பிரிவு) கலந்துகொண்டு “நில், கவனி, கேள்!” பிரசாரத்தை துவக்கி வைத்தார்.