சேலம் ஆத்தூர் பெத்தநாயக்கன்பாளையத்தில் லாரி மோதிய விபத்தில் மூதாட்டி பலி

சேலம்: சேலம் ஆத்தூர் பெத்தநாயக்கன்பாளையத்தில் லாரி மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்துள்ளார். பொங்கல் பரிசை பெற்று வீடு திரும்பிய மூதாட்டி முத்தம்மாள் லாரி மோதியதில் உயிரிழந்தார்.

Related Stories: