உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90,051,230 ஆக உயர்வு

டெல்லி: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90,051,230 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் 64,448,214 பேர் குணமடைந்துள்ள நிலையில் 1,933,522 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: