சசிகலா வெளியே வருவதற்கும், அதிமுக பொதுக்குழுவிற்கும் எந்த தொடர்பும் இல்லை!: அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி: அதிமுக பொதுக்குழுவில் சசிகலா பற்றி பேசமாட்டோம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். சசிகலா வெளியே வருவதற்கும், அதிமுக பொதுக்குழுவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Related Stories: