தமிழக கோயில்கள் அரசு நிர்வாகத்தின் பிடியிலுள்ளது என்ற சத்குரு கருத்துக்கு ஹெச்.ராஜா ஆதரவு!

சென்னை: தமிழக கோயில்கள் அரசு நிர்வாகத்தின் பிடியிலுள்ளது என்ற சத்குரு கருத்துக்கு ஹெச்.ராஜா ஆதரவு தெரிவித்துள்ளார். சத்குரு கருத்தை பாஜக தொடர்ந்து கூறி வருகிறது, தமிழக அரசு உடனடியாக  செயல்படுத்த வேண்டும் எனவும் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். ஆலயம் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும்; அதிகாரிகள், அரசியல் சக்திகளால் அல்ல என சத்குரு கூறியிருந்தார்.

Related Stories: