இந்தியா வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதில் விவசாய சங்கங்கள் உறுதி Jan 04, 2021 தொழிற்சங்கங்கள் டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதில் விவசாய சங்கங்கள் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது என்றும் திருத்தங்களை மேற்கொள்ள அரசு தயார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஒடிசாவில் ஆட்சியமைப்பது பற்றி பாஜக பகல்கனவு காண்கிறது”: பிரதமர் மோடி பேச்சுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் பதிலடி
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல் ஆட்சியர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு