நெல்லை அருகே பி.எச்.பாண்டியனின் மணி மண்டபத்தை ஈபிஸ்-ஓபிஎஸ் திறப்பு

நெல்லை: நெல்லை அருகே பி.எச்.பாண்டியனின் மணி மண்டபத்தை ஈபிஸ்-ஓபிஎஸ் திறந்து வைத்துள்ளனர். கோவிந்தப்பேரியில் பி.எச்.பாண்டியனின் மணி மண்டபம் திறப்பு விழாவில் முதல்வர் ஈபிஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Related Stories: