ரேஷன் கடை வாயில் முன்பு உள்ள அதிமுக பேனரை அகற்ற வலியுறுத்தி திமுக-வினர் சாலை மறியல்

சீர்காழி: அதிமுக-வுக்கு வாக்களிக்குமாறு சீர்காழி அருகே ரேஷன் கடை வாயில் முன்பு பேனர் வைக்கப்பட்டதற்கு திமுக-வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிமுக பேனரை அகற்ற வலியுறுத்தி திமுக-வினர் சாலை மறியல் போராட்டத்தை ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: