சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் கேன் வில்லியம்சன் முதலிடம்

மும்பை: சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் விராட்கோலி, ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி கேன் வில்லியம்சன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். கோலி 2-ம் இடத்திற்கும், ஸ்மித் 3-வது  இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளார்.

Related Stories: