ஏமன் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழப்பு.!!!

ஏமன்: ஏமன் நாட்டின் ஏடென் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதிதாக பதிவியேற்ற அமைச்சர்கள் வருகையை குறிவைத்து தாக்குதல் நடந்திருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: