மாடர்னா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் கமலா ஹாரிஸ்

நியூயார்க்: அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிஸ், கொரோனா தடுப்பூசியான. மாடர்னா மருந்தின் முதல் டோசை போட்டுக்கொண்டார். துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிஸ், வாஷிங்டனில் உள்ள யுனிடெட் மெடிக்கல் சென்டரில், மாடர்னா மருந்தின் முதல் டோசை போட்டுக் கொண்டார். கமலாவின் கணவரும் மாடர்னா மருந்தை போட்டுக்கொண்டார்.

Related Stories: