தமிழகம் வேலூர் வணிக வரித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் சோதனை Dec 29, 2020 அலகு போலீஸ் சோதனை வேலூர் வணிக வரித்துறை வேலூர்: வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள வணிகவரித் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். புகார்களின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!
சென்னையில் பிரஸ், காவல் உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 427 பேர் மீது வழக்கு; 2.13 லட்சம் அபராதம் வசூல்: 2வது நாளாக இன்றும் போக்குவரத்து போலீசார் சோதனை
ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு..!!