ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் அரசியல் செய்யமுடியாது: கே.எஸ் அழகிரி கருத்து

சென்னை: ரஜினியை போன்ற மனநிலை உடையவர்கள் ஒருபோதும் அரசியல் களத்திற்கு வரமாட்டார்கள் என கே.எஸ் அழகிரி கூறியுள்ளார். ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் அரசியல் செய்யமுடியாது, தேர்தல் அரசியலிலும் பங்கேற்கமாட்டார்கள் என்று அவர் கருத்துதெரிவித்துள்ளார். 1996-ல் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதுகூட ரஜினிகாந்த் அரசியலுக்கு வரத் தயங்கினர் என கே.எஸ் அழகிரி கூறியுள்ளார்.

Related Stories: