ஐஏஎஸ் அதிகாரிகள் 6 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகள் 6 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பால்வளத்துறை ஆணையராக நந்தகோபால் நியமனம், மாநில திட்ட கூடுதல் இயக்குனராக அமிர்த ஜோதி நியமனம்; வேலை வாய்ப்புத்துறை இணை செயலராக கற்பகம் நியமனம்; இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக ரமண சரஸ்வதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

Related Stories: