புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க முடியாது: முதல்வர் நாராயணசாமி தகவல் !

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அவரது கோரிக்கையை நிராகரித்து முதல்வர் நாராயணசாமி பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.

Related Stories: