உலகின் பழமையான நெல்

உலகின் பழமையான, பெரிய நெல் சீனாவின் ஜெஷியாங் மாகாணத்தில் அந்நாட்டு தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இது 6300 ஆண்டுகளுக்கு முன் 222 ஏக்கரில் இவ்வகை நெல் பயிரிடப்பட்டிருந்தன. இது விஞ்ஞானிகள் கண்டறிந்த போது, முதலில் இருந்ததை விட, மூன்று மடங்கு மாறியிருந்தது. விளைந்த நெல்லை, நவீன கருவிகள் இல்லாமல், கைகளால் அறுவடை செய்திருக்கின்றனர். உலகளவில் நெல் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள சீனாவில் ஆண்டுக்கு 14.85 கோடி மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. 2வது இடத்தில் இந்தியா (11.64 கோடி மெட்ரிக் டன்) உள்ளது.

Related Stories: