சென்னை 7 பேர் விடுதலை விவகாரத்தில் அ.தி.மு.க நாடகமாடுகிறது!: த.வா.க. தலைவர் வேல்முருகன் பேச்சு Dec 18, 2020 அஇஅதிமுக வேல்முருகன் வெளியீடு சென்னை: 7 பேர் விடுதலை விவகாரத்தில் அதிமுக நாடகமாடுகிறது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் பரோல் நீட்டிக்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தை நாடிய போது அதனை தமிழக அரசு தடுத்தது என வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம்
விண்ணப்பத்தில் தவறுகளை தவிர்க்க கட்சிகளுக்கு ஆலோசனை ஆன்லைனில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது: மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி
சென்னையில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 835 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்