டெல்டா மாவட்டங்களில் மழை!: நாகை, நாகூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை

நாகை: நாகை, நாகூர், வேளாங்கண்ணி, திருக்குவளை, கீழ்வேளூர், திருமருகல், திட்டசேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தஞ்சை, கும்பகோணம், திருவிடைமருதூர், வலங்கைமான், பாபநாசம், அணைக்கரை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. திருவாரூர், திருத்துறைப்பூண்டி, ஆலத்தம்பாடி, வேளூர், பல்லங்கோவில், முத்துப்பேட்டை பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Related Stories: