வேர்க்கடலை வெல்ல லட்டு

எப்படிச் செய்வது?

வேர்க்கடலையுடன் ஏலக்காய், வெல்லத்தூள் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும். அதனுடன் நெய் சேர்த்து பிசைந்து உருண்டைகளாக பிடித்து பரிமாறவும்.