சேலம் மாவட்டம் லத்துவாடியில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

சேலம்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே லத்துவாடியில் அம்மா மினி கிளினிக்கை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். சேலம் மாவட்டத்தில் 100 அம்மா கிளினிக் திறக்கப்படவுள்ள நிலையில் முதற்கட்டமாக 34 அம்மா கிளினிக் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories: