அரசு பேருந்துகளில் 13528 பழுதுகள் சரி செய்யப்பட்டன: போக்குவரத்துத்துறை தகவல்

சென்னை: தமிழ்நாடு அரசு பேருந்துகளில் இருந்த 17,459 பழுதுகள் கண்டறியப்பட்டு 13,529 பழுதுகள் சரி செய்யப்பட்டுள்ளன என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. மீதமுள்ள பழுதுகள் அனைத்தையும் திங்கள் கிழமைக்கு சரி செய்யப்படும் என்று போக்குவரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

The post அரசு பேருந்துகளில் 13528 பழுதுகள் சரி செய்யப்பட்டன: போக்குவரத்துத்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: