யாரைக் காப்பாற்ற என் மகன் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்துள்ளனர்? அவரது தந்தை கேள்வி

சென்னை: நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் யாரைக் காப்பாற்ற என் மகன் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்துள்ளனர்? என்று அவரது தந்தை ரவிச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். அவசர கதியில் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்துள்ளனர் என்று சித்ராவின் மாமனார் ரவிச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories: