டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 6வது ஊதியக்குழு பரிந்துரைப்படி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற செவிலியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: