திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தடையை மீறி கார்த்திகை தீபம் ஏற்றிய 2 பேர் கைது

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தடையை மீறி கார்த்திகை தீபம் ஏற்றிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிறு அன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கைலாசநாதர் தூணில்  தடையை மீறி கார்த்திகை தீபம் ஏற்றிய இந்து முன்னணியினர் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: