அமெரிக்காவில் பைஸர் தடுப்பூசியை இலவசமாக வழங்க முடிவு

வாஷிங்டன்: அமெரிக்காவில் பைஸர் தடுப்பூசியை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும்  16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே  தடுப்பூசி போட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: