கோவை மற்றும் பொள்ளாச்சி ஆர்டிஓ சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

கோவை: கோவை மற்றும் பொள்ளாச்சி ஆர்டிஓ சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்துகின்றனர். கோவை கந்தேகவுண்டன் சோதனை சாவடியில் கணக்கில் வராத ரூ.50,200 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி கோபாலபுரம் சோதனைச்சாவடியில் கணக்கில் வராத ரூ.87,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: