நாகையில் கைதான பொறியாளர் தன்ராஜ் வீட்டில் ரூ.63 லட்சம் சிக்கியது: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை

நாகை: நாகையில் கைதான பொறியாளர் தன்ராஜ் வீட்டில் ரூபாய் 63 லட்சம் பணம் சிக்கியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் நடத்திய சோதனையில் ரூபாய் 63 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. நாகை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரான தன்ராஜ் ரூபாய் 40,000 லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்டார். நாகையில் உள்ள தன்ராஜ் அலுவலகத்தில் ரூபாய் 3.14 லட்சம் கைப்பற்றப்பட்டது.

Related Stories: