நிலத்தை குறைந்த மதிப்பீட்டில் கிரையம் செய்ய லஞ்சம் வாங்கியதாக துணை வட்டாச்சியர் கைது

சேலம்: நிலத்தை குறைந்த மதிப்பீட்டில் கிரையம் செய்து தருவதற்கு லஞ்சம் வாங்கியதாக சேலம் துணை வட்டாச்சியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். ரூ. 1.5 லட்சம் பணம் வாங்கும் போது துணை வட்டாச்சியர் ஜீவனந்தத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: