டேட்ஸ், நட்ஸ் டிலைட்

எப்படிச் செய்வது?

ஒரு அடிகன மான பாத்திரத் தில் பாலை ஊற்றி சுண்ட காய்ச்சி, பாதியாக வந்ததும் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். பேரீச்சம்பழம், பாதாம், பிஸ்தா, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்து வடைகளாக  தட்டி கொள்ளவும். பிரெட்டின் ஓரங்களை நீக்கி விட்டு நெய் விட்டு டோஸ்ட் செய்து கொள்ளவும். ஒரு பிரெட்டை எடுத்து நடுவில் நட்ஸ் வடையை வைத்து மற்றொரு பிரெட் கொண்டு நன்கு மூடி, பாலில் முக்கியெடுத்து ஒரு தட்டில் வைத்து, மீதியுள்ள பாலை மேலே ஊற்றி ஃப்ரிட்ஜில் அரைமணி நேரம் வைத்து எடுத்து நட்ஸ் தூவி பரிமாறவும்.