ஐசிசி டி20 பேட்ஸ்மேன் தரவரிசை; கே.எல்.ராகுல் 3 வது இடம்

மும்பை: ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் 3 வது இடம் பிடித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 8 வது இடத்தில உள்ளார். இங்கிலாந்து அணியின் டேவிட் மலான் முதலிடத்தில் உள்ளார்.

Related Stories: