வர்த்தகம் இந்திய பங்கு சந்தை வரலாற்றில் முதல்முறையாக சென்செக்ஸ் 45,000 புள்ளிகளை கடந்து சாதனை Dec 04, 2020 இந்தியன் சென்செக்ஸ் மும்பை: இந்திய பங்கு சந்தை வரலாற்றில் முதல்முறையாக சென்செக்ஸ் 45,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது. தொடக்க நேர வர்த்தகத்தில் 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 45,033 புள்ளிகளை தொட்டது.
தேர்தல் தோல்வி பயத்தால் ஒன்றிய அரசு அச்சம்?.. வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ19 குறைப்பு: சென்னையில் ரூ1911 ஆக நிர்ணயம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080க்கு விற்பனை
மீண்டும் குறைந்த தங்கம் விலை; சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.53,920க்கு விற்பனை