மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் சந்திப்பு

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் சந்தித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டம் குறித்து அமித்ஷாவை பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் சந்தித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: