3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவக்க வேண்டும்: திமுக தோழமை கட்சிகள் வலியுறுத்தல்

சென்னை: 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவக்க வேண்டும் என திமுக தோழமை கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஜந்தர் மந்தருக்கு பிரதமர் நேரடியாக சென்று வேளாணங சட்டங்கள் திரும்பப்பெறப்படும் என அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Related Stories: