விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார்: நரேந்திர சிங் தோமர்

டெல்லி: விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார் என மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார். டிசம்பர் 3 -ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக  நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகள் பெயரில் அரசியல் வேண்டாம் என கட்சிகளை கேட்டுக்கொள்கிறேன் என நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.

Related Stories:

>