விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவேண்டும் : ராகுல் காந்தி வலியுறுத்தல்

டெல்லி: உண்மைக்கான விவசாயிகள் போராட்டத்தை உலகில் எந்த அரசாளும் தடுக்க முடியாது என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கூறியுள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்டியுள்ளார்.  உண்மையை ஈகோ தக்கும்போதெல்லாம் அளிக்கப்படும் என்பதை பிரதமர் நினைவில் கொள்ளவேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Related Stories:

>