தமிழகம் நெய்வேலி முந்திரி வியாபாரி செல்வமுருகனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு Nov 27, 2020 உறவினர்கள் நெய்வேலி நெய்வேலி: நெய்வேலி முந்திரி வியாபாரி செல்வமுருகனின் உடல் மறு பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 மருத்துவக்குழு முன்னிலையில் உடற்கூறாய்வு நடந்தது.
அக்னி நட்சத்திரம் நாளை துவங்க உள்ள நிலையில் 17 இடங்களில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது: கரூர் 112, ஈரோடு 111, வேலூரில் 110 டிகிரி பதிவு; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை ஆய்வு மையம் அறிக்கை
கட்டுமான தொழிலாளர்கள் சங்க மே தின கூட்டம்; உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
வாலாஜாபாத் பேரூராட்சியில் மினி மோட்டர் டேங்க் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு
மதுராந்தகம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 104 டிகிரியை தாண்டி சுட்டெரிக்கும் வெயில்: பொதுமக்கள் பெரும் அவதி
கல்குவாரியில் செல்பி எடுத்தப்போது உயிரிழந்த 3 கல்லூரி மாணவர்கள் சடலமாக மீட்பு: உயிர் தப்பிய இருவரிடம் போலீசார் விசாரணை