மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டம் தொடங்கியுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் கூட்டத்தில் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.

Related Stories: