தமிழகம் ஆலங்குளம் அருகே தேங்காய் பறிக்க மோட்டார் ரூம் மீது ஏறிய மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு Nov 22, 2020 மாணவர் மோட்டார் அறை ஆலங்குளம் ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே தேங்காய் பறிக்க மோட்டார் ரூம் மீது ஏறிய மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். மோட்டார் ரூம் மீது ஏறியபோது அருகே இருந்த மின்சார ஒயரிலிருந்து மின்சாரம் பாய்ந்து திருமலை(13) உயிரிழந்துள்ளார்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!