பாஜகவுக்கு 50 தொகுதிகளை கேட்கும் அமித்ஷா, கொங்கு மண்டலத்தில் 10 இடங்களை ஒதுக்க வலியுறுத்தல்

சென்னை: பாஜகவுக்கு 50 தொகுதிகளை கேட்கும் அமித்ஷா, கொங்கு மண்டலத்தில் 10 இடங்களை ஒதுக்க வலியுறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவுக்கு செல்வாக்கு உள்ள கொங்கு மண்டலத்தில் பாஜகவுக்கு தொகுதிகளை ஒதுக்க முதல்வர் பழனிசாமி தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது

Related Stories: