பெருநிறுவனங்கள் வங்கிகள் தொடங்க அனுமதிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி குழு பரிந்துரை

டெல்லி: பெருநிறுவனங்கள் வங்கிகள் தொடங்க அனுமதிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி குழு பரிந்துரை செய்துள்ளது. தனியார் வங்கிகளின் உரிமையாளர்கள், பங்குதாரர்கள் ஆகியோருக்கான நெறிமுறைகளை மறுஆய்வு செய்யவதற்காக குழு ஒன்றை ரிசர்வ் வங்கி  கடந்த ஜூன் 20-ம் தேதி நியமித்தது.

Related Stories: