திருக்குவளையில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கைதான உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு !

திருக்குவளை: திருக்குவளையில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கைதான உதயநிதி ஸ்டாலின் விடுவிக்கப்பட்டார். விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார பயணத்தை உதயநிதி ஸ்டாலின் தொடங்கினார். தடையை மீறி தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றதாக கூறி கைது செய்யப்பட்டார்.

Related Stories: