தமிழகம் திருவண்ணாமலையில் வரும் 29-ம் தேதி நடைபெறும் பரணி தீபம் மற்றும் மகா தீபம் நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு Nov 19, 2020 பக்தர்கள் பரணி தீபம் மகா தீபம் திருவண்ணாமலை தி.மலை: திருவண்ணாமலையில் வரும் 29-ம் தேதி நடைபெறும் பரணி தீபம் மற்றும் மகா தீபம் நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 28,29-ம் தேதிகளில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை வித்தித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50 திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு அண்ணா விருது வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு