சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைவு

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்து ரூ.37,976க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.33 குறைந்து ரூ.4,747க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து ரூ.66.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: