தமிழகம் தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் ஒட்டப்பிடாரத்தில் 12 செ.மீ. மழை பதிவு Nov 19, 2020 தமிழ்நாடு மழை தூத்துக்குடி: தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் ஒட்டப்பிடாரத்தில் 12 செ.மீ. மழை பதிவு செய்யப்பட்டுள்ளது. குன்னுர் 9 செ.மீ., கூடலூர், ஸ்ரீ வைகுண்டம் 8 செ.மீ., பாளையங்கோட்டை, பிளவக்கல் தலா 7 செ.மீ. மழை பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிக்னல் கோளாறால் மின்சார ரயில்கள் தாமதம்!: சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே பயணிகள் மறியல் போராட்டம்..!!
உயர்கல்விக்கு செல்லும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் தொடக்கம் : தலைமைச் செயலாளர்!!
மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேச்சு!: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு..!!
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: பாஜக மாநில பொருளாளரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸ் முடிவு..!!
சென்னை ஆலந்தூரில் வளர்ப்பு நாய் கடித்ததில் சிறுவன் காயம்; நாய் உரிமையாளர் மீது பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு