இந்தியா டெல்லி எம்.டி.என்.எல். கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து Nov 17, 2020 தீ விபத்து டெல்லி எம்.டி.என்.எல் பயங்கரமானது கட்டிடம் டெல்லி : டெல்லி எம்.டி.என்.எல். கட்டிடத்தின் 6வது மாடியில் உள்ள கிடாவி பவனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை கட்டுப்படுத்த 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து உள்ளன.
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் நாளை இடைக்கால உத்தரவு
இனி உற்பத்தி, விநியோகம் இல்லை கோவிஷீல்டு தடுப்பூசியின் சகாப்தம் முடிவுக்கு வந்தது: அஸ்ட்ராஜெனகா திடீர் அறிவிப்பு
அரியானா அரசியலில் பரபரப்பு மைனாரிட்டி பாஜ அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: ஆளுநரிடம் வலியுறுத்த காங். முடிவு
ஒரே நேரத்தில் 200 ஊழியர்கள் விடுப்பு ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் 80 விமானங்கள் திடீர் ரத்து: கடைசி நிமிடத்தில் கூறியதால் பயணிகள் தவிப்பு
ராஜ்புத்திர சமூகத்தினர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் மீண்டும் மன்னிப்பு கோரினார் ஒன்றிய அமைச்சர் ரூபாலா
பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரேவண்ணாவை மே 14-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவு
இந்திய மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; பாஜகவின் பொய் பேச்சால் சோர்ந்து போயுள்ளனர்: பிரியங்கா காந்தி பேட்டி
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீது மே 10 இல் உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்..!!
வாக்குச்சாவடிக்குள் நுழைந்து ஓட்டு மிஷினுக்கு ‘பூஜை’ போட்ட மகளிர் ஆணைய தலைவி மீது வழக்கு: மகாராஷ்டிராவில் பரபரப்பு