மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 43,000-ஐ கடந்து புதிய சாதனை

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 43,000-ஐ கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது. சென்செக்ஸ் 665 புள்ளிகள் அதிகரித்து 43,200 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 103 புள்ளிகள் அதிகரித்து 12,024 புள்ளிகளாக உள்ளது.

Related Stories: