தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் தன்னை சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள சிரஞ்சீவி கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: