தமிழகம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கால்பிரவு ஊராட்சி மன்ற தலைவர் ராஜினாமா Nov 09, 2020 பஞ்சாயத்து ஜனாதிபதி மனமதுரை பஞ்சாயத்து யூனியன் சிவகங்கை: மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கால்பிரவு ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி ராஜினாமா செய்துள்ளார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் உள்ளிட்டோர் தன்னிடம் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுவதாக ராஜேஸ்வரி குற்றம் சாட்டியுள்ளார்.
டீசல் பயன்பாட்டிற்கு பதிலாக இனி காஸ் மூலம் அரசு பஸ்களை இயக்க திட்டம்; முதற்கட்டமாக சென்னையில் அறிமுகம் செய்ய முடிவு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மே 1ம் தேதி சித்திரை மாத லட்சார்ச்சனை மகாபிஷேகம்: இன்று மாலை சிறப்பு ஹோமம் தொடக்கம்
பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறக்குவதைத் தடுக்கும் வகையில், இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும்: ஐகோர்ட்
பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறங்கச் செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: ஐகோர்ட் எச்சரிக்கை
ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு மே 7 முதல் இ-பாஸ் அமல்படுத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்த பா.ஜ.க நிர்வாகி எச்.ராஜா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு..!!
ஆபாச கருத்து தெரிவித்த பா.ஜ.க நிர்வாகி எச்.ராஜா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு..!!
கோயில்கள் பற்றிய வழக்கு தொடர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் நேர்மையை நிரூபித்தால் மட்டுமே டெபாசிட் செய்த பணம் திருப்பி தர முடியும்: ஐகோர்ட் உத்தரவு
கண்டாச்சிபுரம் அருகே திரவுபதி அம்மன் கோயில் திருவிழா கோலாகலம்: 7டன் எடை கொண்ட அம்மன் தேர், முக்கிய வீதிகள் வழியாக பவனி!!