பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் 93-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து !

சென்னை: பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் 93-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் பெரும் ஊக்கமாக விளங்குகிறார் அத்வானி என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

Related Stories: